லண்டனின் டேவிஸ்டாக் சதுக்கத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காந்தி சிலை .அவமதிக்கப்பட்டுள்ளது

காந்தி சிலையில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது