ரெயில் நிலையத்திம் தாயை பிரிந்த சகோதரிகள் ஊடகங்கள் உதவியால் மீண்டும் பெற்றோரிடம் ஓப்படைப்பு

இன்று கார்த்திகேயன் என்பவர் அவரது தொலைந்து போன குழந்தைகளின் புகைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்து தாம்பரம் இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் தாயார் தீபிகா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தைகளை 06.12.2023 தேதி 12.30 மணி அளவில் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு சொந்த ஊரான திண்டுக்கல் இருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

கணவர் பெயர்
கார்த்திகேயன் வ/37
S/o சாமிநாதன்
No. 3A 7th main road
குறிஞ்சி நகர்
பழைய பெருங்களத்தூர்
சென்னை 63.

மனைவி பெயர்
தீபிகா a/31Bsc nursing
தற்சமயம் வேலைக்கு செல்வதில்லை

ஐந்து வருடங்களுக்கு முன்பாக தாம்பரம் கஸ்தூரி மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார்.

மன அழுத்தத்தின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

குழந்தைகளின் பெயர்
1.லித்திகா a/5
2.யாழினி a/3