தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களுக்கு விரைந்து செல்லவும், மீட்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவு.