
தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலை சோதனைச்சாவடிகளில் ரூ.3 ஆயிரம் சலுகைக் கட்டணத்தில் ஓராண்டு பாஸ் முறை அமுலுக்கு வந்தது.
தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ரூ.3,000 ஓராண்டு சலுகைக் கட்டண பாஸ் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது
ஓர் ஆண்டு அல்லது 200 முறை டோல்கேட்டை கடந்து செல்வது என இதில் ஏதாவது ஒரு சேவை பயன்படுத்தலாம்.
தற்போதுள்ள ஃபாஸ்டேக்கையே, ரூ.3000 செலுத்தி ஓராண்டு சலுகைக் கட்டண பாஸாக மாற்றிக்கொள்ளலாம்
ராஜ்மார்க்யாத்ரா செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் பணம் செலுத்தலாம்