போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

கடந்த 2018 -2020 இடையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போயுள்ளதாக பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

அந்த காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் 70,772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கக் கோரி வழக்கு தொடந்துள்ளார். ஒன்றிய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.