ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 15 பக்தர்கள் உயிரிழந்தனர்.
கோலாய்ட் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது பலோடி மாவட்டத்தில் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி இந்த விபத்து நடந்துள்ளது