வரும் 28ம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.

பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.