
அசாமில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை தடுத்ததாக அம்மாநில பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!
அசாமில் இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.