பீகாரில் 124 வயது பெண் ஒருவர் இறந்துவிட்டார் அவர் ஓட்டு போட்டு இருக்கிறார் என்று சொல்லி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் அந்தப் பெண்ணின் போட்டோவை பனியன் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இப்போது அந்த பெண் நான் 1990 இல் பிறந்தேன் வாக்காளர் லிஸ்டில் எனது வயது 124 என்று வந்துள்ளது நான் தான் ஓட்டு போட்டேன் நான் உயிரோடு தான் இருக்கிறேன் எனது படத்தை பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் எப்படி பயன்படுத்தலாம் ‌ என்ற கேள்வி கேட்டுள்ளார்