2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யாவை நோக்கி நிலைநிறுத்த
உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் கருத்துக்கு
பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என டிரம்ப் விளக்கம்.