
ரஷ்யாவில் நிலநடுக்கம்.
8 .7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ஜப்பானில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்
தற்போது ரஷ்யா ஜப்பானின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கி உள்ளன 1.6 மீட்டர் உயரம் உள்ள அலைகள் கரையை தாக்கியதாக தெரியவந்துள்ளது இதனால் ஜப்பானில் ஒரு தீவிலிருந்து மக்கள் தாரைதாரையாக வெளியேறி வருகிறார்கள்