இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது. இந்த நட்பு உறவுக்கு புடின் 25 ஆண்டுகளுக்கு முன்னேரே நமக்கு உதவியாக இருந்தார். பொருளாதார முன்னேற்றம், யூரியா தயாரிப்பு, அணு தயாரிப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செல்லும்.

ரஷ்யர்களுக்கு விரைவில் 30 நாள் இலவச சுற்றுலா விசா வழங்க ஏற்பாடு நடக்கிறது.

உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம்.

  • பிரதமர் நரேந்திர மோடி