ரஷ்யாவில் நிலநடுக்கம்.
8 .7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் என்று ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனினும் ரஷ்யாவில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.