
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் (12632) இன்று (ஏப்ரல் 06) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16752) இன்று (ஏப்ரல் 06) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
தாம்பரம் – ஹைதராபாத் சார்மினார் விரைவு ரயில் (12759), இன்று (ஏப்ரல் 06) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.