முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறலாம்.

யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது.