கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் ரஜினி பண்ணை வீடு அருகே இரண்டு லோடு வேன்கள் எதிர் எதிரே மோதி விபத்து, ஓட்டுனர் லேசான காயம் இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கேளம்பாக்கம் வண்டலூர் சாலை ரஜினி பண்ணை வீடு அருகே எதிர் எதிரே ஒரே சாலையில் ஓடிய லோடு வேன்கள் மோதிக்கொண்டதில் ஒருவேன் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து இதனால் அவ்வழியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனம் அணிவகுத்து நின்றன.

லேசான காயத்துடன் மீட்கப்பட்ட ஓட்டுனரை அருகிள் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.