
வங்கக் கடலில் நிலவி வரும் ‘மோன்தா’ தீவிரப் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.
புயல் ஆந்திராவை நோக்கி செல்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை சென்னையில் மட்டும் காலையில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது