மோந்தா புயல் காரணமாக ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது

பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை சென்ட்ரல் – ஹவுரா, சென்ட்ரல் – விசாகப்பட்டினம், விழுப்புரம் – காரக்பூர், திருச்சி – ஹவுரா உட்பட 11 ரயில்களின் நேரம் மாற்றம் என்று

தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது