
மேக்சி கேப் வேன்களை மினி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து உள்ளது
25 கி.மீ வழித்தடத்தில் இந்த வேன்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்
கிராமங்களில் பொதுப்போக்குவரத்தை எளிமைப்படுத்த
முதற்கட்டமாக 2,000 வேன்களை மினி பேருந்துகளாக இயக்க திட்டமிட்டு உள்ளனர்
வேன்களை மினி பஸ்களாக இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி பெறலாம்