
சென்னையைசேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்காக முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
அவர் வீடு திரும்பியபோது பையில் இருந்த 17 பவுன் நகை திருட்டுப் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் .
இது தொடர்பாக திருமங்கலம் போலீசில் அவர் புகார் செய்துள்ளார்..