
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாகவே இருக்கும். பலரும் பல விதமான முறைகளில் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையை நாடி செல்வது வழக்கம்.
அதில் பலருக்கும் உதவுவது பால் மற்றும் மஞ்சள், கற்றாழை போன்ற இலகுவான பொருட்களாகும். அந்தவகையில் பால் வைத்து எப்படி முகத்தை கூடிய விரைவில் அழகுப்படுத்தலாம்.
இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க உதவும்.
இளமையான சருமமாக வைத்திருக்க உதவும்.
இதை முகத்தில் மட்டும் அல்லாமல் முழங்கைகள், முழங்கால்கல், தோல்கள் போன்ற இடத்திலும பூசலாம்.
சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இதை பூசலாம். முகத்தில் முகப்பரு அல்லது தோல் அழற்சி இது உதவும்.