‘மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகள் – கூடுதல் அமைச்சர்கள் நியமனம்

ரகுபதி (சட்டத்துறை) – கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர்

சிவ.வீ. மெய்யநாதன் (சுற்றுச்சூழல்துறை) – செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்

ராஜகண்ணப்பன் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை) -ராயபுரம்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக்கல்வித்துறை) – வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், அரும்பாக்கம்

மீட்புபணிகளை ஒருக்கிணைத்து வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுடன் சமூகவலைத் தளங்களில் வரும் கோரிக்கைகளை ஒருக்கிணைத்து மீட்புபணிகளை மேற்கொள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நியமனம்

அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜேஷ் குமார் எம்.பி – திருவொற்றியூர்

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு