மக்களவைத் தேர்தலில் பீஜேபீ கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது;

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக