மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா‌ பெருங்களத்தூர்‌ மண்டலம்‌ டாக்டர்‌ அம்பேத்கர்‌ திருமண மண்டபத்தில்‌ தங்கியுள்ள தேசிய பேரிடர்‌ மீட்புக்‌ குழுவினரை சந்தித்து தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ வடகிழக்குப்‌ பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும்‌ பாதுகாப்பு பணிகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொண்டார்‌.