8 மாவட்டங்களில் மருத்துவப் பணியில் 4,320 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
236 நிவாரண மையங்களில் உள்ள 9,634 பேருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவையானவை வழங்கப்பட்டு வருகின்றன.
மீட்புப்பணிக்கு அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றி வரும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு