
மழைநீர் வடியாத காரணத்தால் சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை
பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை
புதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இன்று விடுமுறை