29.02.2024 வரை கால அவகாசத்தை நீட்டித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை வெளியீடு

திட்டத்தில் இணைய வழி மட்டுமே மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு