3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி
நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் ராஜினாமா
மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண் துறையை கவனிப்பார்
தொழில்துறையை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கவனிப்பார்
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜல் சக்தி துறை இணை பொறுப்பை கவனிப்பார்
மத்திய இணை அமைச்சர் பார்தி பிரவின் பவார் பழங்குடியினர் நலத்துறையை கவனிப்பார்