அவர் மீதான வழக்கை 6 முதல் 8 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இலாகா இல்லா மந்திரியாக சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.