
நிர்வாக சீர்திருத்தம், ஊழல் கண்காணிப்பு ஆணையராக மணிவாசன் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு.
மணிவாசன் ஐஏஎஸ் தற்போது நீர்வளத்துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் பொறுப்பில் உள்ளனர்.