
சென்னை அடுத்த முகலிவாக்கதை சேர்ந்தவர் கார்திக், உறவினர் வீட்டு திருமணத்திற்கு கூடுவாஞ்சேரி நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்றபோது பெருங்களத்தூரில் திடீரென தீபற்றிய நிலையில் காரை விட்டு கார்திக் இறங்கிவிட்டார்.
ஆனால் கார் கொழுந்திவிட்டு எரிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, தாம்பரம் தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரர்கள் தீயை கட்டுபடுத்தினார்கள்….