நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அவரது கட்சியினர் திமுக அரசை தாக்கி சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.தற்போது உண்மைக்கு மாறாக இவ்வாறு பதிவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் பலர் தங்களை பதிவை அழித்து வருகிறார்கள். .இந்த நிலையில் கட்சியின் முக்கிய பிரமுகரான ஆதல் அர்ஜுனா நேபாளத்தில் நடப்பது போல் புரட்சி நடக்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார் .
அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் அவரே அதை அழித்துவிட்டார்