
சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ்க்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர்.
சிறுமி உயிரிழப்பு தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.