
என் அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என மோடி பேச்சு
நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து அலை கிளம்பியுள்ளது – மோடி
இந்த அலை நீண்ட தூரம் பயணம் பயணிக்கப்போகிறது – மோடி
1991ல் கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் யாத்திரை சென்றேன் – மோடி
இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன் – மோடி
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எடுபடாது – மோடி
திமுக கூட்டணி ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை அமைப்போம் – மோடி
திமுக அரசின் ஊழல்களை பிரதமர் மோடி பட்டியலிட்டு பேச்சு
இந்தியா கூட்டணி வரலாறு மோசடியும் ஊழல்களும் கொண்டது – மோடி
ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் ஒற்றை இலக்கு – மோடி
2 ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுகதான் – மோடி
CWG ஊழல் செய்தவர்கள் இந்தியா கூட்டணியினர் – மோடி
கொள்ளையடிப்பதை இலக்காகக் கொண்டது திமுக கூட்டணி – மோடி
தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம் – மோடி