
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது .
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிகவின் எதிர்பார்ப்புகளை அதிமுக தலைமை கோரியுள்ளது .
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணி அமைக்க அதிமுக வியூகம் .