
கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை தொடர நடவடிக்கை.
வீடுகளை இழந்த மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோசமான வானிலை நிலவுவதால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ யாரும் நேரில் வர வேண்டாம்.
இறந்தோரின் உடல்களை பெற குடும்பத்தில் ஓரிருவர் மட்டுமே வந்தால்போதும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.