பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி சென்றார் அண்ணாமலை

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், திடீர் டெல்லி பயணம்

கோவையில் போட்டியிட்ட அண்ணாமலையும், வெற்றி பெறவில்லை

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணம்

அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல்

தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி தலைமையிடம் பேச உள்ளதாக தகவல்