
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பொம்மிடி காவல் துறையினர் வழக்குப்பதிவு
கடந்த 8ம் தேதி பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டியில் தேவாலயத்துக்கு சென்ற அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு