பாமக :
அரக்கோணம்,
தர்மபுரி,
கடலூர்,
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம்,
திருவண்ணாமலை,
ஸ்ரீபெரும்புத்தூர்,
தமாகா :
மயிலாடுதுறை
ஈரோடு
ஓபிஎஸ் :
சிவகங்கை
தஞ்சாவூர்
அமமுக :
தேனி
திருச்சி
Ex அஇசமக :
விருதுநகர்
தூத்துக்குடி
புநீக : – வேலூர்
இஜக : – பெரம்பலூர்
தமமுக : – தென்காசி
இகமமுக : – ராமநாதபுரம்
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் : – மதுரை
பாஜக :
கன்னியாகுமரி,
சிதம்பரம்,
நாகப்பட்டினம்,
சேலம்,
நாமக்கல்,
திருப்பூர்,
ஈரோடு,
நீலகிரி,
கோயம்புத்தூர்,
பொள்ளாச்சி,
திண்டுக்கல்,
கரூர்,
கிருஷ்ணகிரி,
ஆரணி,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
வடசென்னை,
மத்திய சென்னை,
தென்சென்னை,
புதுச்சேரி.
இதில் 40 தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக விரும்புகிறது. குறைந்தது 30 தொகுதிகளிலாவது தாமரைச் சின்னத்தில் பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.