நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கை :

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து…
மத்திய அமைச்சரவையில் 3 அமைச்சர் பொறுப்பு (1 பொறுப்பு அதிகாரமிக்கது)
2 இணை அமைச்சர் பொறுப்பு
சபாநாயகர் பொறுப்பு

சந்திரபாபு நாயுடு :

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…
மத்திய அமைச்சரவையில் 3 அமைச்சர் பொறுப்பு
2 இணை அமைச்சர் பொறுப்பு
சபாநாயகர் பொறுப்பு

ஏக்நாத் ஷிண்டே :

ஒரு அமைச்சர்
2 இணை அமைச்சர்

ராம்விலாஸ் பஸ்வான் கட்சி :

ஒரு அமைச்சர் பொறுப்பு