நேற்று பெய்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இருந்தது.

மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபம் பஸ் ஸ்டாப்பில் இருந்து பாரிமுனைக்கு செல்ல 11G தடம் எண்ணுக்காக இரவு 8.25 மணி முதல் இரவு 9.25 மணி வரை ஒரு பஸ் கூட வரவில்லை. இதனால் பெண் பயணிகள் அவதிப்பட்டனர்.

அதேப்போல் சென்னையில் ஒரு சில இடங்களில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

அதேப்போல் மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ள சில தெருக்களில் நேற்று மழைநீர் தேங்கி இருந்ததால் ரயில் நிலையத்துக்கு செல்ல பயணிகள் மிகவும் சிரமம் பட்டனர்.