50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் பதிவுத் தபால் முறையை செப்டம்பர் 1ம் தேதியுடன் நிறுத்த முடிவு செய்து உள்ளனர்

மக்களிடையே ஆர்வம் குறைந்ததால் பதிவுத் தபால் சேவையை ஸ்பீடு போஸ்டுடன் இணைக்கத் திட்டமிட்டு உள்ளனர்