அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட கோரிய ரிட் மனு
வாய்மொழி உத்தரவை வைத்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது – உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா
சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்
- உச்சநீதிமன்றம்