சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

“நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும்”

இன்றைய தினம் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

“நாளைய தினம் நீலகிரி, கோவை மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்”