“நீர் நிலை புறம்போக்கில் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, நீர் நிலைகளை அதன் உண்மையான நிலைக்கு கொண்டு வர வேண்டும்”

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற
மதுரைக்கிளை உத்தரவு