நிபா வைரஸ் பரவலை அடுத்து கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை தீவிரமாக சோதனை செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
கேரளாவிலிருந்து தமிழகம் வரும் 20 வழிகளிலும் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவார்கள் என
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்