மதுரையில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை லேபர்டாக் இன நாய் கடித்தது.

தட்டிகேட்ட மாணவியின் தாயாரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரில் நாய் உரிமையாளர் விஜய் சாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது