கேரளா – இடுக்கி : மைலாடும்பாறை அருகே ஒரு தனியார் ஏலக்காய்த் தோட்டத்தில்,
நாயைத் துரத்திச் சென்றதில் நாயும் புலியும் குழியில் விழுந்தது.

சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடித்தனர்.