தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேச பாஜக அரசு முன்வரவில்லை;

பல இடங்களில் காங். கட்சியை கவிழ்த்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏக்களை பாஜக கைப்பற்றியுள்ளது;

பாஜக அல்லாத மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது”

  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே