
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்.
சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியின் பாதங்களில் வணக்கம்! அனைவருக்கும் சுக்தாயினி – மோக்ஷதாயினி மாதாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய ஒரு புகழுரை